GLOSSARY
Bar of the House
It is a barrier in the Chamber which only Members are allowed to pass through during the sittings of the House and beyond which they are not allowed to speak. Traditionally, Members may be reprimanded by the Speaker at the Bar or at their places, and a member of the public may be reprimanded or summoned to give evidence at the Bar.
Palang Dewan
Palang kayu di dalam Dewan yang menandakan batasan ruang yang dikhaskan untuk Anggota. Semasa sidang, Anggota sahaja boleh melalui Palang ini. Anggota tidak dibenarkan berucap di luar batasan Palang. Mengikut tradisi, Anggota boleh dicela oleh Speaker di Palang atau di tempat duduk mereka, dan orang awam boleh dicela atau diarahkan untuk memberi keterangan di Palang.
国会围栏
议员只有在国会开会时才允许通过国会围栏,议员不能在围栏以外范围发言。根据传统,议长可以把议员召到围栏前受训斥或在席位上受训戒,议员也可被传召到围栏前受训戒或提供证词。
மன்ற உறுப்பினர்களை மட்டும் அனுமதிக்கும் தடுப்புச் சட்டம்
இது மன்றக் கூட்டங்களின்போது உறுப்பினர்கள் மட்டும் கடந்து செல்ல அனுமதிக்கப்படும் தடுப்புச் சட்டம் ஆகும். இதற்குப் பின்னால் அவர்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாரம்பரியமாக, மன்ற நாயகர் ஓர் உறுப்பினரை தடுப்புச் சட்டம் இருக்கும் இடத்தில் அல்லது அவரது இருக்கையில் அவரைக் கண்டிப்பார். பொதுமக்களில் ஒருவர் தடுப்புச் சட்டம் இருக்கும் இடத்தில் கண்டிக்கப்படலாம் அல்லது அங்கு சான்று அளிக்குமாறு அழைக்கப்படலாம்.